தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல்

- பெருநகர சென்னை மாநகராட்சி
- கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி
- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
- மதுரை மாநகராட்சி
- சேலம் மாநகராட்சி
- திருப்பூர் மாநகராட்சி
- திருநெல்வேலி மாநகராட்சி
- ஈரோடு மாநகராட்சி
- கரூர் மாநகராட்சி
- ஓசூர் மாநகராட்சி
- தூத்துக்குடி மாநகராட்சி
- வேலூர் மாநகராட்சி
- நாகர்கோயில் மாநகராட்சி
- காஞ்சிபுரம் மாநகராட்சி
- கடலூர் மாநகராட்சி
- சிவகாசி மாநகராட்சி
- தஞ்சாவூர் மாநகராட்சி
- கும்பகோணம் மாநகராட்சி
- திண்டுக்கல் மாநகராட்சி
- தாம்பரம் மாநகராட்சி
- ஆவடி மாநகராட்சி