• Home
Saturday, July 12, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

இந்த வாரம் ஜாலி தான், 6 படம், 20+ Serious ஓடிடி-ல வருது – முழுப் பட்டியல்!

by Tamilxp
June 12, 2025
in ட்ரெண்டிங்
A A
இந்த வாரம் ஜாலி தான், 6 படம், 20+ Serious ஓடிடி-ல வருது – முழுப் பட்டியல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

இதையும் படிங்க

DigiPIN benefits Tamil

Pincode இல்ல, இனி Digipin தான் உங்க வீட்டு முகவரி! – எப்படி பெறுவது?

June 12, 2025
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர் தான்! ரூ.3,572 கோடி சொத்து மதிப்பு

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர் தான்! ரூ.3,572 கோடி சொத்து மதிப்பு

June 2, 2025
“தம்பிக்கு ஒரு சுரைக்காய் ப்ளீஸ்” சுட்டி யானை “மாமூல்” வசூலிக்கும் வீடியோ வைரல்

“தம்பிக்கு ஒரு சுரைக்காய் ப்ளீஸ்” சுட்டி யானை “மாமூல்” வசூலிக்கும் வீடியோ வைரல்

June 26, 2025
சிங்கங்கள் Safari வாகனங்களை தாக்காது ஏன் தெரியுமா?

சிங்கங்கள் Safari வாகனங்களை தாக்காது ஏன் தெரியுமா?

June 10, 2025

சென்னை: ஜூன் மாதம் OTT ரசிகர்களுக்காக பல புதிய தமிழ் மற்றும் பன்னாட்டு படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக உள்ளன. ஜூன் 13, 2025 அன்று ZEE5, Aha Tamil, Hotstar, Netflix, JioCinema, SonyLIV போன்ற முன்னணி OTT தளங்களில் எளிதில் பார்க்கக்கூடிய படங்கள் குறித்த முழு விவரம் இதோ!

ZEE5-இல் வெளியாகும் தமிழ் படம்

டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)

  • இயக்கம்: எஸ். பிரேம் ஆனந்த்
  • நடிப்பில்: சந்தானம், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கீதிகா திவாரி
  • வகை: நகைச்சுவை, த்ரில்லர்
  • விமர்சனம்: திரையரங்குகளில் கலவையான விமர்சனம் பெற்ற படம்
  • வெளியீட்டு தேதி: ஜூன் 13, 2025 – ZEE5 OTT

Aha Tamil-இல் வெளியீடு

லெவன் (L7)

  • இயக்கம்: லோகேஷ் அஜில்ஸ்
  • நடிப்பில்: நவீன் சந்திரா, ரியா ஹரி, ஷசாங்
  • வகை: புலனாய்வு த்ரில்லர்
  • விமர்சனம்: திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனம்
  • வெளியீட்டு தேதி: ஜூன் 13, 2025 – Aha Tamil

Hotstar-இல் வெளியாகும் திரைப்படங்கள்

சுபம் (Subham)

  • தயாரிப்பு: சமந்தா (முதல் தயாரிப்பு முயற்சி)
  • நடிப்பில்: ஹர்ஷித் ரெட்டி, ஷ்ரவணி லட்சுமி, வம்ஷிதர் கவுட்
  • வெளியீட்டு தேதி: ஜூன் 13, 2025 – Hotstar Tamil

படக்களம் (Padakkalam – Malayalam Dubbed)

  • இயக்கம்: மனு ஸ்வராஜ்
  • நடிப்பில்: சூரஜ் வெஞ்சமூடு, ஷரஃப் யு தீன்
  • வெளியீட்டு தேதி: ஜூன் 10, 2025 – Hotstar Malayalam/Tamil

JioCinema/Disney+ Hotstar-இல் வெளிவரும் ஹிந்தி படம்

கேசரி சேப்டர் 2 (Kesari Chapter 2)

  • இயக்கம்: கரன் சிங் தியாகி
  • நடிப்பில்: அக்ஷய் குமார், மாதவன், அனன்யா பாண்டே
  • வெளியீட்டு தேதி: ஜூன் 13, 2025 – JioCinema/Disney+ Hotstar

SonyLIV-இல் வெளியாகும் மலையாள படம்

ஆலப்புழா ஜிம்கானா (Alappuzha Gymkhana)

  • இயக்கம்: கலிட் ரஹ்மான்
  • நடிப்பில்: லுக்மன், கனபதி
  • வகை: Sports Drama
  • வெளியீட்டு தேதி: ஜூன் 13, 2025 – SonyLIV Malayalam/Tamil

மற்ற மொழிகளில் வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள்

எண்பெயர்மொழிOTT தளம்
1Rana Naidu S2தெலுங்குNetflix
2The Amateurஆங்கிலம்Prime Video
3Snow Whiteஆங்கிலம்Hotstar
4Flight Riskஆங்கிலம்Prime Video
5Dasettante Cycleமலையாளம்Prime Video
6Super Girlsமலையாளம்Manorama Max
7Aa Okkati Adakkuதெலுங்குETV Win
8Deep Coverஆங்கிலம்Prime Video
9Flat Girlsதாய்Netflix
10The Rookieஆங்கிலம்Netflix
11Cleanerஆங்கிலம்HBO Max
12UnderDogsஆங்கிலம்Hotstar
13Echo Valleyஆங்கிலம்Apple TV+
14Our Timesஸ்பானிஷ்Netflix
15Anielaபோலந்துNetflix
16Cheers To Lifeபிரேசில்Netflix
17Cells At Workஜப்பான்Netflix
18The Breadwinnerபிலிப்பைன்ஸ்Netflix
19A Business Proposalஇந்தோனேஷியாNetflix
20When No One Sees Usஸ்பானிஷ்Hotstar
21Titan: The OceanGate Disasterஆங்கிலம்Netflix
22Train Wreck: The AstroWorld Tragedyஆங்கிலம்Netflix
23The Chosen: Last Supper S5ஆங்கிலம்Prime Video
24Cocaine Air: Smugglers at 30,000 Ftஆங்கிலம்Netflix
25Too Hot To Handle: Spainஸ்பானிஷ்Netflix
ADVERTISEMENT
ShareTweetSend

Related Posts

3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?
ட்ரெண்டிங்

3BHK படத்தின் 5 நாட்கள் வசூல் எவ்வளவு?

July 10, 2025
இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்
ட்ரெண்டிங்

இனி ஈஸியா சம்பாதிக்க முடியாது : யூடியூப் கொண்டுவந்த அதிரடி ரூல்ஸ்

July 6, 2025
குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி
ட்ரெண்டிங்

குடிபோதையில் வந்த கணவன் : பூரி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி

July 6, 2025
மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
ட்ரெண்டிங்

மாட்டிக்கிட்ட பங்கு.., இந்து அமைப்பு நிர்வாகி செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்

July 6, 2025
மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்
ட்ரெண்டிங்

மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட DUDE படத்தின் OTT ரைட்ஸ்

July 4, 2025
ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி
ட்ரெண்டிங்

ரூல்ஸை மாற்றிய RBI கடன் வாங்குவோருக்கு பெரிய நிம்மதி

July 4, 2025
பல கோடிக்கு விற்பனையான கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை
ட்ரெண்டிங்

பல கோடிக்கு விற்பனையான கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை

July 4, 2025
தனலட்சுமி வங்கியில் வேலைவாய்ப்பு.., மிஸ் பண்ணீடாதீங்க
ட்ரெண்டிங்

தனலட்சுமி வங்கியில் வேலைவாய்ப்பு.., மிஸ் பண்ணீடாதீங்க

July 3, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.