உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்

ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் தேனீ.

உலகின் மிகப் பெரிய பல்லியின் பெயர் கொமோடா டிராகன். இது மனிதனை விட இரண்டு மடங்கு பெரியது.

கண்ணீர் புகை குண்டு குதிரைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Advertisement

தனது உடலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட மீன் இனம் “ஈல்”.

சில மிருகங்களின் கண்களில் ரேடியம் உள்ளதால் அவற்றின் கண்கள் இரவு நேரத்தில் ஒளிருகின்றன.

பாம்பு இனத்தில் அதிக விஷத்தன்மை கொண்டபாம்பு ராஜ நகம்.

தனது இரு கண்களால் இரு வேறு காட்சிகளை பார்க்கும் திறன் குதிரைக்கு உள்ளது.

கங்காரு 6 அடி உயரம் வரை குதிக்க முடியும்.

ஒரு கண்ணை திறந்து கொண்டு டால்பினால் தூங்க முடியும்.

பூனைகளுக்கு இனிப்பு சுவை தெரியாது.

ஒரு யானை தனது தும்பிக்கையால் 750 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கிவிடும்.

சிலந்திக்கு எட்டு கால்களும் எட்டு கண்களும் உள்ளது.

பால்கன் பறவை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.