”CSK” அணியின் ஜெர்சியை உற்று பாருங்கள் உண்மை புரியும்..!

இந்த வருட த்திற்கான 14வது- ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ளது.
இதனால் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் நம்ம சிஎஸ்கே அணியும் திவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணி தந்து புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது,

அதில் ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரு தோள்பட்டையிலும் இந்திய ராணுவ உடை போன்ற டிசைன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிஎஸ்கே லோகோவுக்கு மேலே 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன. இது மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றதை குறிக்கும் விதமாக கூறப்படுகிறது.