Connect with us

TamilXP

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – சம்பளம் எவ்ளோ தெரியுமா??

வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – சம்பளம் எவ்ளோ தெரியுமா??

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

deputy manager பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.75 ஆயிரம் ஆகும்.

Assistant manager பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளம் ரூ.62 ஆயிரம் ஆகும்.

மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் . இதற்கான கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 ஆகும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.04.2024 ஆகும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in வேலைவாய்ப்பு

  • வேலைவாய்ப்பு

    தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

    By

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள்...

Advertisement
Advertisement
To Top