Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

பழங்களும் அதன் மருத்துவ குணங்களும்

நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கை தரும் அருமையான உணவே பழங்கள். அத்தகைய பழங்களின் மொத்த தொகுப்பும், ஒவ்வொரு பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்பழங்களின் பெயர்கள்Fruits name in English
1ஆப்பிள்Apple
2அம்பரலங்காய்Ambarella
3ஆப்ரிகாட் பழம் (சருக்கரை பாதாமி)Apricot
4சீத்தாப்பழம்Annona
5முற்சீத்தாப்பழம்Annona muricata
6அவகோடா (வெண்ணைப்பழம்)Avocado
7லொவிப்பழம்Batoko Plum
8வாழைப்பழம்Banana
9வில்வம் பழம்Bell Fruit
10அவுரிநெல்லிBilberry
11பாகற்காய்Bitter Gourd
12நாகப்பழம்Blackberry
13கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரிBlack currant
14ராஸ்பெர்ரி (புற்றுப்பழம்)Raspberry
15சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலாBreadfruit
16ஆனைக்கொய்யாButter fruit
17பன்னீர் திராட்சைBlack Grapes
18முந்திரிப்பழம்Cashew Fruit
19விளிம்பிப்பழம், தமரத்தங்காய்Carambola
20செர்ரி பழம்Cherry
21நீர்குமளிப்பழம்Wax jambu
22மஞ்சள் முலாம்பழம்Cantaloupe
23இலந்தை பழம்Jujube Fruit
24நார்த்தம் பழம்Citron Fruit
25பேரிச்சம் பழம்Dates Fruit
26கிச்சலிப்பழம்Citrus Aurantium
27கடரநாரத்தைCitrus medica
28கமலாப்பழம்Citrus reticulata
29கோக்கோ பழம்Cocoa fruit
30கொவ்வைப்பழம்Coccinea cordifolia
31ரம்பூட்டான் பழம்Rambutan Fruit
32குருதிநெல்லிCranberry
33கெச்சிCucumus trigonus
34வெள்ளரிப்பழம்Cucumber
35சப்போட்டாChikku
36விளாம்பழம்Shell Apple
37பேயத்திDevilfig
38டிராகன் பழம்Dragon fruit
39டுக்குDuku
40துரியன் பழம்Durian
41பேரீச்சம் பழம்Dates
42சிறுநாவல், சிறு நாவற்பழம்Eugenia Rubicunda
43புளிக்கொய்யாFeijoi / Pinealle guava
44அத்தி பழம்Fig
45பச்சைப்பழம்Green Banana
46நெல்லிக்காய்Gooseberry
47திராட்சைப்பழம்Green Grapes
48கொய்யா பழம்Guava
49அரபுக் கொடிமுந்திரிHanepoot
50அரைநெல்லிHarfarowrie
51தேன் முழாம்பழம்Honeydew melon
52நாவல் பழம்Novel Fruit
53சம்புப் பழம்Jumbu fruit
54பலாப்பழம்Jack Fruit
55பசலிப்பழம் / கிவி பழம்Kiwi fruit
56அத்திப்பழம்Lansium
57லோகன் பெறிLoganberry
58கடுகுடாப் பழம், முதளிப்பழம்Longan
59லொவிப்பழம்Louvi fruit
60எலுமிச்சம் பழம்Lemon
61மாம்பழம்Mango
62ஸ்ட்ராபெரிStrawberry
63மங்குஸ்தான் பழம்Mangosteen
64வெள்ளரிப்பழம், முலாம் பழம், இன்னீர்ப் பழம்Melon
65முசுக்கட்டைப் பழம்Mulberry
66அரபுக் கொடிமுந்திரிMuscat Grape
67மசுக்குட்டிப்பழம்Morus macroura
68முலாம் பழம்Muskmelon
69சாத்துக்குடிSweet Lime
70கமலாப்பழம்Orange (Loose Jacket)
71ஆரஞ்சுOrange
72பப்பாளிப்பழம்Papayaa
73பேரிக்காய்Pair
74கொடித்தோடைப்பழம்Passionfruit
75குழிப்பேரிPeach
76சீமைப் பனிச்சைPersimmon
78பம்பரமாசுPomelo
79உலர் அத்திப்பழம்Dried Figs
80பனம் பழம்Palm fruit
81மாதுளம் பழம் (மாதுளை)Pomegranate
82அன்னாசிப்பழம்Pine Apple
83ஊட்டி ஆப்பிள் / பிளம்ஸ்Plum
84சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்Quince
85உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சைRaisin
86ப்ளூ பெர்ரிblueberry
87செவ்வாழைப்பழம்Red banana
88செந்திராட்சை, செங்கொடிமுந்திரிRed currant
89லிச்சி பழம்Litchi Fruit
90விளிம்பிப்பழம்Star fruit
91சம்புப்பழம், சம்புநாவல்Syzygium
92குறுந்தக்காளிTamarillo
93தேனரந்தம்பழம், தேன் நாரந்தைTangerine
94புளியம்பழம்Tamarind
95தக்காளிப்பழம்Tomato
96முரட்டுத் தோடை, உக்குளிப்பழம்Ugli Fruit
97தர்பூசணிWater Melon

Advertisement
Advertisement
To Top