இந்த துறையின் பெயரை மாற்றிய அரசு..!

தமிழக அரசு, தற்போதுள்ள சூழ்நிலையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.

மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், மாவட்டங்களின் பெயர்களுக்கான ஆங்கில சொற்களை மாற்றுதல் உள்ளிட்ட சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையில், தற்போது சிறைத்துறையினர் மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், சிறைத்துறையில் நிறைய நல்வாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அத்துறையின் பெயர் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.